Super User / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்கு 'நிக்கொட்' நிறுவனத்தால் 110 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக 'நிக்கொட்' திட்டப் பணிப்பாளர் திருமதி ரஞ்சினி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் உட்கட்டுமானப் பணிகள், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு, விடுதிகள் புனரமைப்புப் போன்ற பணிகளுக்கென இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
'நிக்கொட்' நிறுவனத்தின் 2010ஆம் ஆண்டுக்கான பணிகள் யாவும் வன்னியிலேயே முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 Oct 2025