2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

முல்லை மாவட்டத்தில் 13 வேட்பு மனுக்கள்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முல்லை மாவட்டத்தில் 13 கட்சிகள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக முல்லை மாவட்ட அரச அதிபர் வே.தேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதில் 11 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன் 8 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு 140 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--