Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், இவ்வாண்டு 14 இலட்சத்து 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும் 13 இலட்சம் இறால் குடம்பிகளும், குளங்களில் வைப்பிடப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், நன்னீர்மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையிலேயே, குளங்களில் மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டுள்ளன.
அந்தவகையில், மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை மேற்கொள்ளக்கூடிய குளங்களில் சுமார் 14 இலட்சத்து 50 ஆயிரத்து மீன்குஞ்சுகள் வைப்பிடப்பட்டுள்ளதுடன், 13 இலட்சம் இறால் குடம்பிகளும் வைப்பிடப்பட்டுள்ளன.
இந்த வருடத்தி,ல் 1,500 மெற்றிக்தோன் மீன் உற்பத்தி எதிர்பாரக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
32 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
41 minute ago