2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் பெண்ணிடமிருந்து பல லட்ச பணம், நகை கொள்ளை

Super User   / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் பேசாலை யூட் வீதியில் நேற்று இரவு வர்த்தக நிலையத்தை மூடி விட்டு வீடு நோக்கி சென்று கொன்டிருந்த கடை உரிமையாளரான பெண் ஒருவர் மறிக்கப்பட்டு பல இலட்சம் பணம் நகை என்பவற்றை முகமூடி அணிந்த நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக வர்த்தக உரிமையாளர் தலைமன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--