2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மன்னாரில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளி கடற்கரைக்கு அண்மையில் எரியூட்டப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை இன்று காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பலியானவர்  இனங்காணப்படவில்லை. 50 வயதான இந்நபர், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் எரியூட்டப்பட்டிருக்கலாம் என மன்னார் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மன்னார் நீதிவான் கே. ஜீவராணி சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் அதை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--