Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
இடம்பெயர்ந்த நிலையிலுள்ள பெரியமடு கிராம மக்களுக்கு குடிநீர்க் கிணறுகளை இறைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கத்தினால் நீர் இறைக்கும் இயந்திரமொன்று வழங்கப்பட்டது.
அதனை மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் வழங்கி வைப்பதை படங்களில் காணலாம்.
.jpg)
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago