2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சிறிநகர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

வவுனியா - சிறிநகர் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 -3 0 மணிக்கும் 8- 30 மணிக்குமிடையிலான சுபநேரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயத்தின் புனருத்தாண வேலைகள்  அண்மையில் பூர்த்தியாகியிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--