2021 மார்ச் 04, வியாழக்கிழமை

வங்காலையில் 'மரியசித்தார் வாசாப்பு' கலை நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், பெரிய வங்காலையில் 'மரியசித்தார் வாசாப்பு' என அழைக்கப்படும் பெரிய நாடகம் எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதிகளில் மாலை 7 மணிமுதல் வங்காலை புனித ஆனால் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.

வங்காலைக் கிராமத்தின் பாரம்பரிய கலை நிகழ்வாகத் திகலும் மேற்படி பெரிய நாடகமானது, கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 20 வருடங்களின் பின் மீண்டும் இந்த கலை நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வங்காலை புனித ஆனால் ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகினறனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .