2021 மார்ச் 04, வியாழக்கிழமை

வடமராட்சி கிழக்கு மீன்கள் கிளிநொச்சிக்கு

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சி கிழக்கில் பிடிக்கப்படும் மீன்களில் ஒருபகுதி சந்தைப்படுத்தலுக்காக கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

வடமராட்சி கிழக்கு கரையோரப் பகுதியில் தங்குதடையின்றி மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இங்கு பிடிக்கப்படும் மீன்வகைகள் சந்தைப்படுத்தலுக்காக ஆரம்பத்தில் கொடிகாமம், சாவகச்சேரிப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

தற்போது வடமராட்சி கிழக்குப் பகுதியில் இருந்து கிளிநொச்சிக்கு தனியார் பஸ்சேவை இடம்பெறுகின்றமையால் கிளிநொச்சிக்கு மீன்கள் எடுத்துச் செல்ல வசதியாக உள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .