Super User / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
கடந்ந யுத்தத்தின் போது கணவனை இழந்து மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மன்னார் சகவாழ்வு மன்றம் தொடர்ந்தும் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருவதாக அதன் இணைப்பாளர் எப்.எம்.டியுட்டர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கோழி வளர்த்தல், வீட்டுத் தோட்டம், தையல் போன்ற வேலைத்திட்டத்திற்காக 35,000 ரூபாய் பெறுமதி வாய்ந்த பொருட்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாகவும் இதற்கு அக்கிராமங்களைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் உதவி புரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago