2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

மன்னார் தமிழ் செம்மொழி விழா

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் தமிழ்ச்சங்கம் நடத்தும் மன்னார் தமிழ் செம்மொழி விழாவின் காலை நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றன.

இதன்போது மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் ஏ.சி.எம்.அஸீஸ் அரங்கில் ஆய்வரங்கு இடம்பெற்றது. இதன்போது ஆசிரியர் எஸ்.ஏ.உதயன், மன்னார் உதவிக் கல்விப் பணிப்பாளர் பெப்பி விக்ரர் லெம்பேட், முன்னால் உப பீடாதிபதி கலைவாதி கலீல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இன்றைய மாலை நிகழ்வுகள் மன்னார் நகரசபை மண்டபத்தில் கவினூர் நாவண்ணன் அரங்கில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X