2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பெண்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தலைமையாகக் கொண்ட பெண்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மெற்கொள்ளுவதற்காக மன்னார் சகவாழ்வு மன்றத்தினால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டன. 

இதன்போது சகவாழ்வு மன்றத்தின் இயக்குனர் ஐவன் அமரசிங்கம், சகவாழ்வு மன்றத்தின் சிரேஸ்ட முகாமையாளர் டி.எஸ்.பல்பொல மற்றும் சகவாழ்வுமன்ற அதிகாரி உமா ராஜலக்ஸ்மி ஆகியோரினால் இந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .