Super User / 2010 நவம்பர் 03 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
இந்துக்களின் விரதங்களில் ஒன்றான கந்தஷஷ்டி விரதம் எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்கும்.
இந்த விரதம் தொடர்ந்து ஆறு தினங்கள் நடைபெற்று ஏழாம் நாள் விரதம் நிறைவு பெறும். வவுனியா கந்தசுவாமி கோவில், நெளுக்குளம் முருகன் ஆலயம், கோவில்குளம், சிவன்கோவில், தாண்டிக்குளம் முருகன்கோவில்களில் விரதம் அனுஸ்டிப்பவர்களுடைய நலன் கருதி விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
6ஆம் நாளான வியாழக்கிழமை 11ஆம் திகதி மாலை 4 மணிக்கு சூரன்போர் வெகுசிறப்பாக இம்முறை நடைபெறும். 7ஆம் நாள் காலை தீர்த்தம் அன்று மாலை முருக்பெருமானுக்கு திருகல்யாணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
17 Dec 2025