2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் மீன் விலை உயர்வு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 08 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னாரில் கடந்த சில நாள்களாக மீன்கள் அதிக விலைக்கு  விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மன்னார் மீனவர்களிடம் கேட்டபோது, தற்போது அதிகளவான மீன் வகைகள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதினால் மன்னாரில் மீன் வகைகளின் விலை சற்று அதிகரித்துள்ளது என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--