2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் மின்சார தடை

A.P.Mathan   / 2010 நவம்பர் 11 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னாரில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை மின்சாரத் தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை அறிவித்துள்ளது.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அதியுயர் மின் கோபுரங்களிள் திருத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றமையினாலேயே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து 13, 18, 24, 27 ஆகிய தினங்களிலும் மினசாரத் தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .