Kogilavani / 2010 நவம்பர் 14 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு விஞ்ஞான தொழில்நுற்பக்கண்காட்சி ஒன்று நேற்று சனிக்கிழமை, மன்னார் நாணாட்டான் மகா வித்தியாலையத்தில் இடம்பெற்றது.
மன்னாரில் உள்ள விதாதா வள நிலையம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களினால் மேற்படி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது கண்டுபிடிப்புக்கள், மாணவர்களின் கைத்திறன்கள் சிறு கைத்தொழில் தயாரிப்புப் பொருட்கள் என்பன காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியில் மன்னார் பிரதேசச்செயலாளர் திருமதி. ஸ்ரான்லி டி மேல் உற்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025