Super User / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
உள்ளூராட்சி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ் வவுனியா நகர சபைக்கான மலர்ச்சாலையும், வாயுமூலம் சடலங்களை எரியூட்டும் நிலையமும் பூந்தோட்டம் மயானத்தில் 42 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டம் மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என வவுனியா நகர சபைத் தலைவர் ஜி.நாதன் தெரிவித்தார்.
4 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago