Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் பணித்துள்ளார்.
தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக, மன்னார் மற்றும் முசலி பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையி;ல், அப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம், அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
7 minute ago
13 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
1 hours ago
4 hours ago