Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி விவேகராசா )
வவுனியா நகரில் பிச்சை எடுப்பவர்களுடைய தொகை அதிகதிகமாகவுள்ளதால், அவர்களுக்கு புனர்வாழ்வாளிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகின்றது.
பிச்சைகார்களினால் நகரம் பல வழிகளிலும் அசுத்தமடைந்து வருகின்றதென வர்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பஸ் நிலையம் மற்றும் கடைத்தொகுதிகள் இவர்களுடைய இருப்பிடமாக மாறிவருகின்றது. வெள்ளிக்கிழமைகளில் வெளிமாவட்டங்களிலிருந்து பெருமளவு பிச்சைக்காரர்கள் வவுனியாவிற்கு படையெடுக்கின்றனர். இது தடுக்கப்படவேண்டுமென வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் கூறினார். பிச்சைக்காரர்களினால் அன்றாடம் நகருக்கு வரும் மக்களுக்கு பல இடையூறுகள் எற்படுகின்றது. கோவில் நுழைவாயில்களிலும் நவீன வர்த்தக தொகுதிகளுக்கு முன்னாலும் பிச்சைக்காரர்களுடைய நடமாட்டம் அதிகமாகவுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago