2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கு மொழி விருத்திக் கற்கை நெறி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கான மேலதிக மொழி விருத்திக்கான கற்கைநெறி கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.

சிங்களம், ஆங்கிலம் ஆகிய இருமொழி கற்கைநெறிகளில் நூறு ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இரண்டாண்டு கற்கை நெறியாக இக்கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--