2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு கூரை தகடுகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

காலநிலை சீர்கேடு காரணமாக பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான்,  மாரித்தம்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த 208 குடும்பங்கள் பாதிப்படைந்ததுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

கூரைத்தகடுகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .