2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளில் தேர்தல்

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)  

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரிவு, தெற்கு சிங்கள பிரிவு, வெங்கல செட்டிகுளம், வவுனியா வடக்கு (நெடுங்கேணி) ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கும் வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது பிரதேச சபை முறைக்கு பின் வவுனியாவில் எந்ததொரு பிரதேச சபைக்கு தேர்தல் நடைபெறவில்லை.

வவுனியா மாவட்டத்தில் முதற்தடவையாக பிரதேச சபை தேர்தல்கள் நடைபெற போவதாக தேர்தல் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--