Menaka Mookandi / 2011 ஜனவரி 10 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் மகிந்தபாலசூரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தர சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.
கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலையும் சந்திப்புக்கள் நடைபெற்றது.
மாவட்டங்களில் நடைபெற்றுவரும் குற்றசெயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரிவிற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை பொலிஸ் மா அதிபர் இதன்போது கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago