2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அண்மையில் பெய்த வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த மன்னார் மாவட்டத்தின் முருங்கன் மகாவித்தியாலமும் நானாட்டன் மகாவித்தியாலயமும் நேற்று திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் எம்.ஏ.ரெவல் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதனால் பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் தடைப்;பட்டிருந்தது. தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், படிப்படியாக பாடசாலைகள் இயக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .