Editorial / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பிரதேச செயலக, கெர்கஸ்வேலட் கிராம சேவகர் பிரிவு பொகவந்தலாவ பெரிய எலிப்படை பணிய கணக்கு தோட்டத்தில்
27.11.2015 ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 26 குடும்பங்களை சேர்ந்த சுமார் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவளித்து தங்குமிட ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். 25 நாட்களுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று தான் தகவல் திரட்டப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இந்த 105 பேருக்கும் பாடசாலை,ஆலயங்கள், சிறுவர் நிலையங்கள் கூட புகலிடமளிக்க தவறின என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றன.
28 minute ago
36 minute ago
39 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
39 minute ago
41 minute ago