Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசியகட்சி சார்பாக போட்டியிடும் அபேட்சகர்களை ஆதரித்து மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேர்தல் பிரசாரக்கூட்டமும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
இக்கூட்டத்திற்கு ஐக்கிய தேசியகட்சியின் பிரதிதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கரு nஐயசூரிய, கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் உப செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், மேல்மாகாணசபை உறுப்பினர் முஜீபுர் ராஹ்மான் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago