2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அடிக்கல் நாட்டு விழா

Super User   / 2011 மார்ச் 03 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 43 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா  பூந்தோட்டம் மயானத்தில் மின்சாரத்தில் சடலங்களை எரியூட்டக்கூடிய நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

மூன்று மாத காலத்திற்குள் இந்த நிலையத்தின் நிர்மாண வேலைகள் யாவும் பூர்த்தியாகும் என நகர சபை தலைவர் ஜி நாதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--