2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 10 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதைகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக கடந்த காலத்தில் ரயில் பாதைகள் காணப்பட்ட இடங்களை இனங்கண்டு அப்பாதைகளை துப்பரவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் பாதை அமைப்பதற்கான தண்டவாளங்களும்  கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் ரயில் சேவையினை மேற்கொள்ளுவதற்காக போக்குவரத்து அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .