2021 மே 08, சனிக்கிழமை

அமெரிக்க தூதுவர் நாளை வவுனியா விஜயம்

Super User   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

வட பகுதிக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள அமெரிக்க தூதுவர் பற்ரீசீயா ஏ.புட்டேன் நாளை வியாழக்கிழமை வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலக ஊடக பிரிவு தெரிவித்தது.

நூளை காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் அமெரிக்க தூதுவரை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபா பி.எம்.எஸ்.சார்ள்ஸை சந்தித்து தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெபேட் ஓ. பிளேக் வட பகுதிக்கான விஜயத்தை மேற்கொண்ட பின்னர் அமெரிக்க தூதுவர் வட பகுதிக்கான தனது பயணத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X