2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் மாபெரும் வீதி பவனி

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

உலக விலங்கு விசர் நோய் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னாரில் மாபெரும் வீதி பவனி இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரீட் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளர் பனிமனையில் விலங்கு விசர் நோய் விழிர்ப்புணர்வு திட்டத்தின் கீழ் மேற்படி வீதி பவனி இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமாகவுள்ள வீதி பவனியில்  பல நூற்றுக்கனக்கானோர் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .