Kogilavani / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
யாழ். திருமறைக்கலா மன்றத்தின் தயாரிப்பிலும் மன்னார் திருமறைக் கலாமன்றத்தின் ஒழுங்கமைப்பின் கீழும் எதிர்வரும் 23 ஆம் திகதி மன்னார் நகர மண்டபத்தில் 'அற்றைத்திங்கள்' நாடகம் மேடையேற்றப்படவுள்ளது.
சிறுவர், இளைஞர்களின் கலையாற்றல்களை அதிகரிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
'முல்லைக்கு தேர் ஈத்த வள்ளல்', பாரி மன்னனின் வீர வரலாற்றினை ஈழத்தின் பல்வேறு கூத்து மரபுரிகளினூடாக வெளிப்படுத்தும் அரங்க படைப்பாக இந்த 'அற்றைத் திங்கள'; நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.
இந்நடாகமானது காலை 10.30 மணிக்கும் மாலை 2.30 மணிக்கும் இரண்டு காட்சிகளாக காண்பிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025