Kogilavani / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னாரில் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த நபருக்கு இன்று வியாழக்கிழமை மன்னார் நீதவான் திருமதி கே.ஜுவரானி 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தலைமன்னார் வீதி ,வங்காலைப்பாடு சிறுத்தோப்பு எனும் இடத்தில் குறித்த நபர் மது அருந்திய நிலையில் வீதியில் செல்பவர்களுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை கைது செய்த தலைமன்னார் பொலிஸார் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
28 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
2 hours ago