Menaka Mookandi / 2011 நவம்பர் 15 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள 8 விவசாய அமைப்புகளுக்கு தலா 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் சில உபகரணங்களை வழங்கியுள்ளதாக அதன் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.
வரட்சி காலங்களில் குறித்த விவசாய அமைப்புக்கள் குறித்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் நீரைப் பெற்று விவசாயம் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
5 minute ago
10 minute ago
15 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
15 minute ago
23 minute ago