2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

மன்னாரில் தேசிய மர நடுகை நிகழ்ச்சித்திட்டம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

பசுமையான நாடு வளமான தேசம் எனும் 'தயட செவன'  தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக மர நடுகை நிகழ்வொன்று மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி எம்.எச்.எம்.அஷாத் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. இதில் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட சகல ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X