2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 23 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் 3 கிலோ மான் இறைச்சியை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும்   ஒருவர்  நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நெளுக்குளத்தில் நின்ற ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோதே,  மேற்படி நபர்  40 கிலோ மான் இறைச்சியை  வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .