2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

'வரவு செலவு திட்டச் சுருக்கம் 2011' சிறு கையேடு வெளியீடு

Kogilavani   / 2011 ஜூன் 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
மன்னார் நகர சபை, தமது சபையில் உள்ள பணம் தொடர்பாக வரியிருப்பாளாகள், அதிகாரிகளுக்கு  தெரியப்படுத்தும் முகமாக  'வரவு செலவு திட்டச் சுருக்கம் 2011' எனும் சிறு கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மன்னார் நகரசபையில் உள்ள வரவு செலவுத்திட்டங்களை ஒவ்வெரு வரியிருப்பாளர்களும் பார்வையிட முடியும் என மன்னார் நகர சபையின் தலைவர் சந்தான் பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .