2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வைத்தியர் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாங்குளம், கொக்காவில் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மேற்படி வைத்தியர், பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், மேற்படி வைத்தியரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .