2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பு மனு தாக்கல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வட மாகாண சபைத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை ஐக்கிய தேசியக் கட்சி இன்று தாக்கல் செய்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வட மத்திய மாகாண சபை உறுப்பினர் டி. எம். அமரதுங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்யப்பட்டன.

இதேவேளை பல சுயேட்சைக் குழுக்களும் இன்று வவுனியாவில்; வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--