2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் வறுமை ஒழிப்புக்கான மக்கள் பேரணி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னாரில் வறுமை ஒழிப்புக்கான மக்கள் பேரணியும் விழிர்ப்புணர்வுக் கருத்தரங்கும் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் வறுமை ஒழிப்புக்கான பேரணியும் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் நடைபெற்றது.

மன்னார் பஸார் பகுதியிலிருந்து வறுமை ஒழிப்புக்கான மக்கள் பேரணி ஆரம்;;பமாகி மன்னார் நகர சபை மண்டபத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் விழிர்ப்புணர்வுக் கருந்தரங்கு நடைபெற்றது.

மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்;க் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், மன்னார் நகர சபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--