2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் தேடுதல் நடவடிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை (27) அதிகாலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்களில்; தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி கண்டவாளை பிரதேசத்தின் கோரக்கண் கட்டுக்கிராமம், கரைச்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள உதயநகர் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை (27) தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து, வன்னிப்பகுதிகளில் இராணுவத்தினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதிகளிலுள்ள மக்கள் அச்சநிலையிலுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .