2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மாஞ்சோலை உள்வீதிகள் புனரமைப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பொது வைத்தியசாலையின் உள்வீதி மற்றும் வைத்தியர் விடுதிக்கான வீதி என்பன புனரமைக்கப்படுகின்றன.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக 600 மீற்றர் நீளம் கொண்ட குறித்த இரு உள்வீதிகளும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை குறித்த வைத்தியசாலைக்குச் செல்வதற்கான உள்வீதி புனரமைக்கப்பட்டு வருவதால் நோயாளிகளும் நோயாளிகளை பார்வையிடச் செல்லும் பொதுமக்களும் மாற்று வழியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--