2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

விமானப் படையின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியாவில் சைக்கிள் ஒட்டப்போட்டி

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)
 
விமானப் படையின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கான ஆண்கள் பங்கு கொள்ளும் 30 மைல் சைக்கிள் ஒட்டப்போட்டி நாளை புதன் காலை 7 மணிக்கு மூன்று முறிப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

கண்டி வீதி வழியாக புறப்பட்டு அனுராதபுரம் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் போட்டி முடிவடையும்.

இந்த போட்டியில் யாழ் மாவட்ட வீரர்களும் கலந்துகொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--