2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கரடிப்போக்குச்சந்தி விபத்தில் 7பேர் காயம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 27 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 7பேர் காயமடைந்ததுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பூநகரி நோக்கி பயணித்த பேரூந்தும் பரந்தன் பகுதியில் வந்த டிப்பர் ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பரந்தன் பகுதியில் வந்த டிப்பர் மற்றொரு டிப்பரை முந்திச் செல்லமுற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேரூந்தில் பயணித்த 7பேர் காயமந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .