2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஏ-9 வீதி மூடப்பட்டது

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கில் சில இடங்களில் பெய்து வருகின்ற கடும் மழையை அடுத்து ஏ-9 வீதி தற்காலிகமாக மூடபட்டுள்ளது.

இந்த அடை மழையினால் வவுனியா,  நொச்சிமுனை ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்தே ஏ-9 வீதியின் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா செட்டிக்குளம் வீதியில் பாவன்குளம் வெள்ளத்தில் மூழ்கியதனால் அந்த வீதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் பல தாழ் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்:- ரொமேஷ் மதுசங்க)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .