2021 மார்ச் 03, புதன்கிழமை

இடம்பெண்ணின் சடலம் வவுனியாவில் மீட்பு

Gavitha   / 2021 ஜனவரி 19 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா, கூமாங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் இருந்து, இளம் பெண்ணொருவரின் சடலத்தை, வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் தொடர்பாக, நேற்று (18) மாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது என்றும் இதன்போது, 26 வயதுடைய பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .