Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிகந்தராஜாவால், நானாட்டான் பிரதேச சபையின் நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு, நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி தலைமையில், ஞாயிற்றுக்கிழமை காலை, நானாட்டான் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago