Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஷ்ணகுமார்
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில், 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால், பற்றைகாடுகளாக உள்ள காணிகள், அரச காணிகள் என்பன துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், பொது இடங்களில் காணப்படுகின்ற நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு, நுளம்புகள் அழிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .