2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறையில் பயிர்ச்சி செயலமர்வு

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

 

சூழல் நேயம் மிக்க சுயதொழில் முயற்சிகளை உருவாக்கும் நோக்கில், பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் விதாதா நிலையம் ஏற்பாடு செய்துள்ள சூழல் நேயம் மிக்க கடதாசி அலங்காரப் பொருள்களைத் தயாரித்தல் தொடர்பான பயிர்ச்சி செயலமர்வு, பருத்திதுறை பிரதேச செயலக விதாதா நிலையத்தில், திங்கட்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெறவுள்ள இச்செயலமர்வில், றெஜிபோம், பிளாஸ்ரிக் சார் அலங்கார வேலையில் ஈடுபடுவோரும் வைபவங்களுக்கு அலங்கார வேலையில் ஈடுபடுவோரும் பங்குபற்றமுடியுமென, பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .