Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு – மல்லாவியில், இன்று (10) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 25 வயது இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை அடையாளங்காணப்படவில்லையெனவும் கூறினர்.
இதில் காயமடைந்த இளைஞன், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago