2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வெடிமருந்துகளுடன் இருவர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பூநகரியில், நேற்று  (28) இரவு வெடிமருந்துகளுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், தேராவில் மற்றும் வலைப்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இரவு 9.35 மணியளவில், பூநகரி சோதனைச் சாவடியில் வைத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த வாகனமொன்றை வழிமறித்து சோதனை செய்ய போதே, அதிலிருந்து 1 கிலோ 80 கிராம் வெடிமருந்துகள் கைப்ப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .